Monday, April 9, 2012
ஆதரிக்கிறோம் ஸ்மார்ட் ரேஷன் அட்டையை
அடார் அடையாள அட்டையை தமிழ்நாட்டிலும் சீக்கிரமாக அறிமுகப்படுத்தினால்
நலமாக இருக்கும்.
நிறைய போலி அட்டைகளை ஒழிக்கலாம் .
அதார் அட்டை அடையாள அட்டையாகவும் உபயோகப்படுத்தலாம்.
தமிழ் நாட்டிலும் விரைவில் அறிமுகபடுத்த வேண்டும் என்று நாங்கள் எல்லாம் ஆவலுடன் எதிர்பார்கிறோம்.
ஒரு சிலர் இரண்டு இடத்தில் எல்லாம் ரேஷன் அட்டை வைத்து இருக்கிறார்கள். அது எல்லாம் முற்றிலும் தடுக்க வேண்டிய விஷயம். சிக்கிரம் தடுக்க வேண்டும்.
சிக்கிரம் தடுத்து விடுங்கள்.
நாங்கள் எல்லாம் இதை ஆதரிக்கிறோம்.
நன்றி
வணக்கம்
வாழ்க வளமுடன்...
வாழ்க வையகம்.
Subscribe to:
Posts (Atom)